இன்று ஒரு தகவல் 38- மனித இனம் தோன்றியது எப்பொழுது ??!!!

, , , , , , , 0 Comments »

னைவருக்கும் வணக்கம் . நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான் , இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான் , தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் தோள்களில் ஏறி தினம் கனவில் மிதப்பவனும் மனிதன்தான் . பக்கத்து தெருவில் தண்ணீருக்காக குடிமி சண்டை போடுபவனும் மனிதன்தான் . ஆயிரம் தலை முறை வாழ சொத்துக்களும் பணமும் இருந்தும், ஐந்து மணி நேரம் நிம்மதியான உறக்கம் இல்லாமல் தினம் குளிருட்டப்பட்ட அறைக்குள் போலியாய் இரவுகளை நகர்த்துபவனும் இதே மனிதன்தான் .


                                     >>>>>மேலும் வாசிக்கந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

0 Responses to "இன்று ஒரு தகவல் 38- மனித இனம் தோன்றியது எப்பொழுது ??!!!"

Post a Comment