இன்று ஒரு தகவல் 30 - உலகப் பணக்காரர் PART 1 !!!

, , , , , 2 Comments »
னைவருக்கும் வணக்கம். இன்று நாம் அனைவரும் இன்று ஒரு தகவலில் உலகத்தில்மிகப்பெரிய பணக்காரர் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். என்ன நண்பர்களே..!

மிகப்பெரிய பணக்காரர் என்றவுடன் உங்கள் அனைவரின் மனதிலும் தோன்றும் யாரும் இல்லை. அப்படியென்றால் யாராக இருக்கும் என்பதுதானே உங்களின் சந்தேகம் சொல்கிறேன். அவர் தான் உலகத்தில் மிகப்பெரிய பணக்காரக் கடவுளாம். என்ன நண்பர்களே..! இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும் கடவுளாம். என்ன நண்பர்களே..! இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும் யார் அந்த பணக்காரக் கடவுள் (Rich God) என்று.  

சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த கடவுள் இருக்கும் திருப்பதி மலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி முதலில் இந்த திருப்பதி என்றால் என்ன? எதற்கு? திருப்பதி என்று பெயர் வந்தது என்று பார்ப்போம். தமிழில் திருப்பதி என்ற  
 
                                >>>>> மேலும் வாசிக்க
 
 

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .

2 Responses to "இன்று ஒரு தகவல் 30 - உலகப் பணக்காரர் PART 1 !!!"

Post a Comment