நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி !!!

, , 1 Comments »
கடவுள் இருக்கிறார் என்பது நித்யானந்தம் விஷயத்தில் உண்மையாகியுள்ளது ஆம் நித்யானந்தம் செய்த அத்தனை புகழையும் ஒரே நாளில் இது தான் டா கடவுள் ஆடும் வரை ஆட விட்டு பின் அடிப்பார் ஒரே அடி ஆனால் அந்த அடியிலிருந்து நீ எழுந்து வர முடியாது என்பது நித்யானந்தம் விஷயத்தில் உண்மை.


தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவும் அவரும் செய்த லீலைகளை வெட்ட வெளிச்சமாக்கியபோது இந்த நடிகை மட்டுமல்ல இன்னும் பல நடிகைகளுடன் நித்யானந்தத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னால் நடிகை மார்க்கெட் வீழ்ந்ததும் சுவாமியை பார்க்க வந்திருக்கிறார் அவர் தான் பல துனை நடிகைகளையும் அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் இப்போது வரை ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கும் சில புது நாடக நடிகைகள் பலருடன் நித்யாவுக்கு தொடர்பு இருந்திருக்கிறது இதற்கிடையே அரசியல் பிரச்சினையால் தான் நித்யா கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் நடிகை மட்டுமல்ல ஒரு பிரபல பாலிவுட் நடிகையும் ரஞ்சிதாவைவிட நெருக்கமாக இருந்திருக்கிறார். இவரின் வீடியோவும் தற்போது இண்டெர்நெட்டில் வெளியிட இருப்பதாக தகவல். இப்படியே சென்றால் சினி பீல்டையே நித்யா ஒரு கலக்கு கலக்குவார் போல தெரிகிறது.
thanks tamiljournal

1 Response to "நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி !!!"

ஈழமகள் Says :
March 7, 2010 at 1:52 PM

எந்தச் சாமியை நம்புவது....
என்று குழப்பமாய் இருக்கா....?
கவலையை விடுங்கள்.....
தாய் தந்தையைக் கடவுளாய் நினைத்தாலே....
வரும் துன்பம் எல்லாம் பறந்து விடும்.
தமிழ் உறவுகளே....!

Post a Comment