குடை பிறந்த கதை !!!

, 0 Comments »
''மழை வருது மழை வருது
 குடை கொண்டுவா மானே
உன் மாராப்பிலே

வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டுவா மானே
உன் பேரன்பிலே ''


என்று தொடங்கும் ஒரு இனிமையான பாடல் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த பாடல் வரிகள் உருவாக முக்கியக் காரணம் என்று நாம் பார்த்தால் அது குடையும், நிழலும்தான். ஒருவேளை இந்த குடை என்ற ஒன்று கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால். இந்த அழகான பாடல் வரிகளை எழுதுவதற்கு அந்த கவிஞனுக்கு கண்டிப்பாக கற்பனை பிறந்திருக்காது என்பதுதான் உண்மை . சரி அந்த >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

0 Responses to "குடை பிறந்த கதை !!!"

Post a Comment