அம்பிகாபதி - அமராவதி காதல் - வியக்க வைக்கும் உண்மை தகவல்கள்

, , , , 1 Comments »
ரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு
முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள்.


இதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது மக்கா ! . இன்னும் சிலர் காதல் கடிதம் எழுதுவதற்கு சிந்திக்கிறேன் என்று சொல்லி பக்கத்தில் ஓசி வாங்கிய பேனாவை வாயில் வைத்து கடித்து,கடித்து பேனாக் கொடுத்தவனை கொலைகாரனாக மாற்றியவர்களும்
 
                                                   >>>>>மேலும் வாசிக்க




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

இன்று ஒரு தகவல் - அறிவுக்கு விருந்து GK GK GK

, , , , , 2 Comments »
னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .


’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை நம் எல்லோருக்கும் நன்கு தெரியும் . நாமும் அதிகமுறை பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இந்த ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் என்று நம்மிடம் கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . இந்த ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை
 
                                          >>>>>மேலும் வாசிக்க
 
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

இன்று ஒரு தகவல் - டாப் 10 அதிசயங்கள் !!!

, , , , , , , , , , 0 Comments »

னைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நதி, அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் பெரிய கடல் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய மலை என்று இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சொல்லிகொண்டேப் போகலாம். ஆனால் இது போன்ற அனைத்து துறைகளிலும் முதல் பத்து இடத்தில் ( TOP 10 ) இருக்கும் அல்லது இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால், சொல்வது அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். இதுபோல் உலகத்தில் மிகவும் பிரபலமான பல துறைகளில் முதல் பத்து

                                     >>>>>மேலும் வாசிக்க

photos

0 Comments »
Add caption

பனித்துளி சங்கரின் சிறப்பு நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் !!!

, , , 1 Comments »


னக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .






ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.