இன்று ஒரு தகவல் - டாப் 10 அதிசயங்கள் !!!

, , , , , , , , , , 0 Comments »

னைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நதி, அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் பெரிய கடல் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய மலை என்று இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சொல்லிகொண்டேப் போகலாம். ஆனால் இது போன்ற அனைத்து துறைகளிலும் முதல் பத்து இடத்தில் ( TOP 10 ) இருக்கும் அல்லது இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால், சொல்வது அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். இதுபோல் உலகத்தில் மிகவும் பிரபலமான பல துறைகளில் முதல் பத்து

                                     >>>>>மேலும் வாசிக்க

0 Responses to "இன்று ஒரு தகவல் - டாப் 10 அதிசயங்கள் !!!"

Post a Comment