அசத்தல் சிரிப்பு கலக்கல் நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி துணுக்குகள்

, , , , , , , , 2 Comments »

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி


ன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே ?
மைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !


நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர்

ஒன்னும் சரியானபாடா இல்லை !

ருத்துவர் எவ்வளவு காலமா ?


                                >>>>>மேலும் வாசிக்க


 

2 Responses to "அசத்தல் சிரிப்பு கலக்கல் நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி துணுக்குகள்"

நாஞ்சில் மனோ Says :
November 29, 2010 at 12:19 AM

:// நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !//
haa haa haa haa super....

Post a Comment