அசத்தல் சிரிப்பு கலக்கல் நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி துணுக்குகள்
cinima top joke, comedy, indru oru mokkai, panithuli joke shankar, Tamil Funny Jokes, Tamil Humour, Tamil Jokes, Tamil Kadi Jokes, ஜோக்ஸ் 2 Comments »சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே ?
அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர்
ஒன்னும் சரியானபாடா இல்லை !
மருத்துவர் எவ்வளவு காலமா ?
>>>>>மேலும் வாசிக்க
good
:// நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !//
haa haa haa haa super....