பனித்துளி சங்கரின் கண்ணீர் இரவுகள் கவிதை தொகுப்பு 19.01.2011
கவிதை தொகுப்பு, காதல், பனித்துளி ஷங்கர் கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதைகள் 1 Comments »
பனித்துளி சங்கரின் கவிதைகள் : கண்ணீர் இரவுகள் ! ( Love Poem )
கழிந்து போகும் இளமையென சிறியமுள்..!
துரத்திப் பிடிக்கும் முதுமையென பெரியமுள்..!
ஒரு கடிகாரமாய் வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறது வாழ்க்கை..!!
காலத்தின் வேகத்தில்
புதுப்பிக்க முயற்சித்து