Panithuli shankar kadhal kavithaigal - கவிஞர் பனித்துளி சங்கர் தமிழ் காதல் கவிதைகள்

, , , , , 0 Comments »





























































































Panithuli shankar Photos new images Stills wallpapers - கவிஞர் பனித்துளி சங்கர் புகைப்படங்கள்

, , , , , , 0 Comments »
Kavingar Panithuli shankar New Photos 2012

Poet Panithuli shankar Tamil Kavithaigal 
Writer Panithulishankar Iamages 

Panithuli shankar Photo - BBA ,MBA ,Ph,D,BL

அழியாத காதல் - காதல் கவிதைகள் - Panithuli shankar SMS Kadhal kavithaigal

, , , , , 0 Comments »

"உலகத்தில் விரும்பப்படாதவர்கள்
அதிகம் இருக்கலாம்
ஆனால்
விருப்பம் இல்லாதவர்கள்
யாரும் இல்லை" !
வாழ்க்கைதான் சுருங்கிப் போகிறதேத் தவிர
ஆசைகள் எப்போதும் வளர்பிறைதான் .
வயது நிரம்பி ,
தோள்கள் சுருங்கி ,
உடல்கள் மெலிந்து ,
தலை முடிகள் நரைத்துபோயினும் ,
எங்கேனும் தொற்றிக்கொள்ளும்
காட்சிகளில் மீண்டும்
பற்றிகொள்கிறது இந்த அழியாத காதல் "

                                              - பனித்துளி சங்கர்

வாடகை இதயங்கள் > பனித்துளிசங்கர் கவிதை புத்தகம் - Idhayangal vaadagai - Panithuli shankar Kadhal Kavithai book

, , , , , , , , 0 Comments »